மயூரியின் தந்தை சுயம்புலிங்கம் மனுபரதனிடம் பட்டிருந்த கடனை அடைக்க அவன் அவளிடம் பேரம் பேசினான். கடன் தீர்ந்தே விட்டது என்று எண்ணிய அவள் தலையில் இடியே இறங்கியது. அவனைப் பழி வாங்கும் வாய்ப்பு தானாக அவளுக்குக் கிடைத்த போது அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்காவள் துரோகி இல்லையே?