தமயந்தியும் திலீபனும் போக்கிடமின்றி நிற்பதைப் பார்த்து தேவராஜன் தன் பெரிய வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். அந்த நன்றிக்கு இருவரும் தன்னந்தனியாக வாழ்ந்த அவருக்கு உற்றத் துணையாக இருந்தனர். சில வருடங்களே நிம்மதியாக உருண்டோடி விட்டன. இப்போது இந்த சைதன்யன் வந்து குட்டையை குழப்புகிறானே! இவர்கள் இருவரையும் ஒட்டுண்ணிகள் என்று குற்றம் சாட்டியவன் தேவராஜனுக்கும் நன்மை செய்பவனாகத் தெரியவில்லையே?