இக்கட்டுரைகளின் தொடர்ச்சிதான் அவர் வாழ்பனுபவங்கள். தானும், தன சொந்த வாழ்வின் அன்றாடங்களும் இடம் பெறாத, படைப்பும், நட்பும், சேர்ந்த கலவை இது.இது தொடர்வதற்குள் காலப்பிசாசு அவரை தன குரூரமான, ரத்தக் கறை படிந்த கைகளினால் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு போய்விட்டது.அதனால் என்ன?அவர் நமக்கு விட்டுப் போயிருக்கும் கலையும் வாழ்வும் இன்னொரு தலைமுறைக்குப் போதும். - பவா செல்லதுரை