மதுமஞ்சரி தன் அத்தான் மோகனைக் காப்பாற்றவே சுதாகரனை அவசரமாக மணந்துக் கொள்ள வேண்டியிருந்தது. இதிலிருந்தே தெரியவில்லையா யார் நல்லவர் யார் கெட்டவர் என்று? ஆனால் ஒரு பக்கம் சுதாகரன் அவளை முட்டாள் என்கிறான். மறு பக்கம் மாமா கனகலிங்கம் அவளை சுதாகரனை நம்பாதே என்று ஓதிக் கொண்டே இருக்கிறார். மதுமஞ்சரி நம்பிக்கையும் அவநம்பிக்கைக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறாளே!