சாந்தினி சொர்க்கம் என்ற இந்த நாவலானது ஒரு சாமானியனின் சுய சரித்திரம். பதினான்கு வயதில் ஒரு விவசாயக்குடிமகனாக வாழ்க்கையைத்துவங்கி தனது முப்பத்து ஆறாவது வயதில் இரு நூறு ஏக்கர் விவசாயப்பண்ணைக்கு முதலாளியானவனின் வெற்றிக்கதை. எப்பேர்ப்பட்ட வாழ்க்கைச் சுழலிலும் எதிர் நீச்சல் அடிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கும் கதை! ஒரு கிராமத்துச் சிறுவனின் பால்யகாலக் குறும்புகள், காதல், சோகம், வலி, ஏமாற்றம் , துரோகம், பிரிவு, பசி, பயம், தொழில் ,வெற்றி, வாழ்க்கை , திருமணம் என ஒருவனது வாழ்வியல் சுக துக்கங்களை திகட்டத் திகட்ட சொல்கிறது இந்த பல்சுவை நாவல்! இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை அப்படியே திரும்ப ஒரு முறை வாழ்ந்து பார்க்கும் மார்க்கண்டேய வரத்த&