இந்தப் புத்தகத் தொகுப்பில் இரண்டு குறுநாவல்கள் உள்ளன, 'நானே வருவேன்' மற்றும் 'தங்கக் காடு'. இரண்டுமே ப்ரத்யேகமாய் நான் முயன்று எழுதியவை. இரண்டிலும் நம் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நம்முள் நிலவி வரும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை நான் அலசி இருப்பதைக் காணலாம்.