மஹிபன் தன்னை ஏன் திருமணம் செய்துக் கொண்டான் என்பதை புரிந்துக் கொண்டவுடன் அவனை அறவேத் துறந்தாள் குணசீலி. அவனை பெற்றத் தாய் கூட அவள் பக்கம் சேர்ந்து கொண்டு அவனை வீட்டை விட்டு விலக்கி விட்டாள். மஹிபனால் தன் வாழ்வு அப்படியே தலை கீழானதை நம்பக்கூட முடியவில்லை. இந்த நிலை மாறுமா? இனி குணசீலி தான்மனம் மாறுவாளா?