2010-2012 கிளிநொச்சியின் நிகழ்காலத்திலும், அதற்கு முந்தைய இருபத்தைந்து ஆண்டுகள் முன்னோக்கிய நினைவுகளின் பின்ணணியில் இரண்டு சிறுவர்கள் பற்றிய கதையும் அவர்களை சூழவிருந்த மாந்தர்களின் கதையும் தான் நடுகல். குழந்தைகளின் கதை மாத்திரமல்ல, குழந்தைகள் மொழிந்ததுமே இந்நாவல்.