அவசரத்தில் செய்து அவகாசத்தில் அழு என்பார்கள். சுமனசி - யுகேந்திரன் திருமணமும் அவசரத்தில் நடந்து இப்போது சுமனசி தனிமையில் அழுதுக் கொண்டே இருக்கிறாள். யுகேந்திரன் எப்படியோ. ஏனென்றால் “நீ என்னைப் பிரிந்துப் போனால் நான் பின்னே வர மாட்டேன்..” என்று சூளுரைத்தவன் அவன் தானே! அப்படியெல்லாம் சொல்லி விட்டு அவன் வரதான் செய்தான். எல்லாம் சரியாகி விட்டது என்று சுமனசி நினைத்த கொண்டிருந்த போது இன்னொரு பெண்ணின் பெயரைச் சொல்லிக் கொண்டு மீண்டும் பிரிந்து விட்டானே! சுமனசிக்கு விடிவு உண்டா?
Format:
Kindle Edition
Pages:
172 pages
Publication:
2018
Publisher:
அருணோதயம்
Edition:
1
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B07PY7YTJB
விட்டுவிடுவேனோ வண்ண மலரே [Vittuviduveno Vanna Malare]