பெற்றோரை இழந்த சுகந்தினி வாழ்ந்த குடும்பம் விசித்திரமானது. தாத்தா பாட்டி சரிதான். கூடவே யாருமில்லாத மரகதம். அவள் மனநிலை சரியில்லாதவள்... மேலும் இன்னொரு அனாதை சிறுவன் கண்ணன் என்றாலும் நிம்மதியான வாழ்க்கை தான் மரகதம் நோய்வாய்ப்படும் வரை. அவள் சிகிச்சைக்கு அக்குடும்பதாரிடம் இல்லாத பலப்பல லட்சங்கள் தேவைப்பட்டன. பதினெட்டு வருடம் சேர்ந்திருந்தவளை அப்படியே விட்டுவிட முடியாமல் துப்பறிந்து குணசீலனிடம் உதவி கேட்டால் அவன் விஷத்தை அல்லவோ உமிழ்கிறான்?