சுந்தரவதனி பெற்றத் தாயைத் தேடி வளர்ந்த வீட்டைத் துறந்தாள். அவளுக்கு ஒரே குறிக்கோள் தான். தாயை பார்த்து, “என்னைப் பெற்றிருக்க வேண்டாம், இல்லை பெற்ற பின் கொன்றுப் போட்டிருக்கலாம். ஏன் என்னை ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றாய்?" என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் கேட்க வேண்டும் என்பதுதான். ஆனால் தாயைப் பார்த்த பின், அதுவும் அவள் வளர்த்த மகனைப் பார்த்த பின் எல்லாமே தலை கீழாக மாறுவதுப் போல் தோன்றவில்லை?