தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை செய்ய பவதியோ அவள் குடும்பத்தினரோ தயங்கவில்லை. இப்படிச் செய்வதால் பவதியின் வாழ்க்கையே மாறப் போகிறது என்று யாருமே நினைக்கவில்லை!
Format:
Paperback
Pages:
176 pages
Publication:
2018
Publisher:
அருணோதயம்
Edition:
1
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B0DM2CLK3X
மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]