"நாங்க வீட்டுலேயே இருக்கிறோம் அதனால வெளி உலகம் தெரியறது இல்லை" என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பை விட ஆண்களுக்கும், பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது. இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம். எனினும், “நான் House Wife. எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், "எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்" என்கிற குரல்களும் எழாமலில்லை. தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும்.