“கிளிநொச்சியில், அன்பான விவசாய குடும்பத்தில் மூன்று பெண்சகோதரிகளில் மூத்தவளாக பிறக்கும் நாயகி அஞ்சலி!திருமணம் எனும் உறவால் குடும்பத்தை விட்டு தொலைவில் விலகிச் செல்ல வேண்டுமே என்கின்ற கலக்கத்தை விழுங்கிக் கொண்டு வெளிநாட்டு வாழ்வுக்கு தயாராகிறாள் . அதிலிருந்து ஆரம்பிக்கும் அவள் வாழ்வுப் பயணத்தில் ஒரு நிலையான தரிப்பிடம் வரும் வரை கதை நகர்கின்றது.”அஞ்சலியின் வாழ்வின் பாதையில் பயணிக்க விருப்பமா ?கதையை வாசித்து, பயணத்தை அனுபவித்து மகிழுங்கள் வாசகர்களே! அன்புடன்,ரோசி கஜன்