எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
கிரேஸியின் எழுத்தில் அட்டகாசமாக சிரிப்பு வரும் என்று நான் சொல்வது ஏ.ஸி. போட்டால் ஜில்லேன்று இருக்கும் என்று சொல்வதைப் போல! அட்லீஸ்ஙட இரண்டு பக்கத்துக்கு ஒருமுறையாவது புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அப்படிச் சிரித்தேன். தமிழக வரலாற்றில் யாருக்குத் தெரியாமல் ஒரு நகைச்சுவை மன்னன் வாழ்ந்து ஆட்சிபுரிந்திருக்கிறான் என்பதைப் பல கற்சுவடுகளையும் மட்கிப்போயிருந்த ஓலைச் சுவடிவடுகளையும் செப்பேடுகளையும் ஆராய்ந்து படித்து(!) இப்புத்தகம் எழுதியகிரேஸிமோகனுக்குத் தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
Format:
Pages:
pages
Publication:
Publisher:
Edition:
Language:
ISBN10:
818368064X
ISBN13:
kindle Asin:
B075KQYWQB
கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் [K.P.T. SirippuRaja Chozhan]