பழி சொன்ன யாரும் வழி சொல்லப் போவதில்லை என்ற உண்மையை புரிந்து நடப்பவள் கதைநாயகியான ரங்கநாயகி. அதைப்போலவே தன் மனைவி மறைவிற்குப் பிறகும் கண்ணியம் காத்து வாழ்ந்து காட்டும் அனந்தபத்மநாபன். இதற்கிடையில் ரங்கநாயகியின் கணவனான மனநோயாளி ஸ்ரீக்காந்த் செய்த சூழ்ச்சி என்ன? ஸ்ரீக்காந்தின் இந்நிலைமைக்கு காரணமானவள் யார்? இதில் கௌசி என்பவள் யார்? அவள் கொடுத்த வாக்குமூலம் என்ன? அம்முணியின் எண்ணம் நிறைவேறுமா? மேலும் வாசித்து அறிந்துகொள்வோம் அரங்கத்துக்கே நாயகியாக விளங்கும் தகுதி படைத்த ரங்கநாயகியின் கதையை...