அஷ்டமாசித்து வரிசையில் தான்காவது சித்தான அணிமா பற்றியும், ஜந்தாவது சித்தான பிராப்தி பற்றியும் சிந்தித்து பின் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட நாவல்களே இந்த தொகுப்பில் உள்ளன. உண்மையில் அஷ்டமா சித்து பற்றி வழி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். தூய தமிழில் எண்பேராற்றல் என்பார்கள். இந்த அஷ்டமாசித்தெல்லாம் மாய மந்திர சமாச்சாரம், சாமியார்கள் விஷயம். இதெல்லாம் இன்றைய ஹைடெக் உலகில் வேக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புரியாது, புரியவேண்டிய அவசியமும் இல்லை என்றே கருதினேன்.
Format:
Kindle Edition
Pages:
200 pages
Publication:
2009
Publisher:
திருமகள் நிலையம்
Edition:
3
Language:
tam
ISBN10:
9386583054
ISBN13:
9789386583055
kindle Asin:
B01M34GUQ3
காற்றாய் மாறிவிடு (நான்காம் சக்தி & ஐந்தாம் சக்தி) [Kaatraai Maarividu - 4 & 5 Sakthi]