இந்நூலில் இடம் பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை. தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக மாயவிழிகள் என்ற கதையை வாசித்த ஒரு வாசகி 'எப்போது சார் இந்தக் கதையைப் பாதுகாக்கும் படியான நூலாகப் புதிப்பித்துத் தரப்போகிறீர்கள்? என்று பலமுறை போன் செய்து கேட்டுவிட்டார். இன்னும் சிலர் நேரிலேயே வந்தும் கேட்டு விட்டனர்.