வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்கவேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்கவேண்டும். எந்த அளவு வெற்றிகிடைக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம். ஒப்பாரி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை. வேங்கையைப்பற்றிய அறிவியல் பூர்வமான விவரங்களை எளிய நடையில் உலகெங்குமுள்ள வாசகர்களுக்குத் தரவேண்டும் என்ற நோக்கத்தில் உல்லாஸ் கரந்து ஆங்கிலத்தில் எழுதிய நூலை காட்டுயிர் ஆர்வலர் சு.தியடோர் பாஸ்கரன் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.