சுசித்ரா - விபாகரன் திருமணம் நடக்கவில்லை. ‘இப்படி ஒரு ஜோடி பொருத்தமா?’ என்று எல்லோராலும் புகழப்பட்ட ஜோடி ஒன்று சேரப் போவதில்லை. திருமணத்தை நிறுத்தியவன் விபாகரன் தான் என்றாலும் அவளுடைய பெற்றோர் கூட விதியைத் தான் பழித்தனர். அவனை அல்ல. தனித்தனியே வேதனையில் துடித்துக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டுமானால் அந்த விதி தான் மனம் வைக்க வேண்டும். வைக்குமா?