கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திரக் கதைகளை மட்டும் படித்து மகிழ்ந்த வாசகர்களுக்கு வித்தியாசமாக சரித்திரமும் சமூகமும் இணைந்து புது மாதிரியான 'பொற்காசுத் தோட்டம்' என்ற இந்த நாவலை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்.