இந்த கதை இயற்றப் படும் போது செல்போன் கிடையாது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் சாதரண போனே இருக்கும். டெலிபோன் ஆபரேட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால் போன் பேச முடியாது.
ஒரு போன் ஸ்டிரைக் தான் கதையின் முக்கியத் திருப்பம். ஜெயவாணி தினகரன் திருமணம் அந்த போன் ஸ்டிரைக்கினால் தான் நடந்தேறியது. ஆனால் அது நன்மைக்காகத் தான் என்பதை தினகரன் ஏற்றுக் கொள்வானா?