மரணம் என்ற ஒற்றை புள்ளியில் தொட்டுக்கொள்ளும் எட்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மரணத்தை குறித்து பேச எத்தனித்த எல்லா பெரும் கலைஞர்களும் சென்றடைந்தது மீண்டும் வாழ்வுக்கும் உயிர்த்தெழலுக்குமே. இந்த தொகுப்பின் கதைகளிலும் அந்த வளர்ச்சி இயல்பாக நிகழ்ந்துள்ளது. 'மருபூமி' என்ற பஷீரை குறித்தான குறுநாவலில் அது முழுமை பெறுகிறது. தமிழில் வெளிவந்த மிக முக்கியமான முதல் தொகுப்புகளில் ஒன்றாக இது அறியப்படும்.