பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு நம் கல்விக்கூடங்கள் பிழைப்பதற்கான வழியை மட்டுமே கற்றுத்தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேயே சொல்லிச் சொல்கிறது இந்நாவல்.