நான் கல்கியில் எழுதிய இந்த தொடர்கதை எனக்கு மிகுந்த ஆத்ம நிறைவை அளித்த தொடர்களில் ஒன்று. இன்றைய உலகின் மில்லியன் டாலர் கேள்விகளில் முதல் கேள்வி எது என்றால் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது தான். இதற்கான சாதுர்யமான பதில்கள் ஒன்று கண்டவர் விண்டிவர் - விண்டலர் கண்டிலர் ' என்பதுதான். அதாவது கடவுளைக் கண்டவர்களால் அவரைப் பற்றி பேச முடியாது. பேசுகின்றவர்களோ அவரை காணாதவர்கள் என்பதே இதன் உட்மொருள்.