நதி தேடிய கடல் - இரு பாகங்கள் நீளும் ஒரு ஆழமான காதல் கதை.
முதல் பாகம் கண் துடைப்பு கல்யாணம் என்று எண்ணி பந்தத்திற்குள் நுழைகிறான் நிரஞ்சன். கால முழுமைக்குமான கல்யாணம் என்று கழுத்தை நீட்டுகிறாள் மதுரா. மனமின்றி மணந்த நிரஞ்சனும், மனம் மயங்கி மணந்த மதுராவும் ஒன்று சேர்ந்தார்களா? சேர்ந்தவர்கள் சேர்ந்தே இருந்தார்களா? செய்வதறியாது பிரிந்தார்களா?
இரண்டாம் பாகம் மணமுடித்த நிரஞ்சன் மனதை முறிக்க, மனமொடிந்த மதுரா திருமணத்தை முறித்தாளா? அவள் மனதை மாற்ற முடிந்ததா நிரஞ்சனால்? பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா? சேர்ந்தவர்கள் சேர்ந்தே இருந்தார்களா?
நதி தன் கடலையும்... கடல் தன் நதியையும்... தேடித் தேடி சங்கமித்த இந்த காதல் கதை காத்திருக்கிறது உங்களுக்காக...