தன்னை நிழல் போல் தொடரும் நேசத்தை இருளில் தேடும் ஒரு இளைஞனின் மென்மையான காதல் கதை.இருள் மறையுமா? ஒளி படருமா?நிழல் நிஜத்தை நிறைக்குமா? தெரிந்து கொள்ள வேண்டாமா?உங்கள் உள்ளங்களில் சஞ்சரிக்க "நளந்தன் - மிதுனா" காத்திருக்கிறார்கள்.செல்வோமா அந்த கற்பனா லோகத்திற்கு?