ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் முடியும். கல்யாணத்தின் உண்மையான தாத்பரியம் அதுவல்ல. தனக்காக வாழ்ந்துக்கிட்டிருந்த ஒருவனோ ஒருத்தியோ இன்னொருவருக்காக வாழ்வதின் ஆரம்பமே திருமணம்.